ஏக இறைவனின் திருப்பெயரால் ..........

Written by Sunnah on at 4:02 AM

துபை JT–யின் மருத்துவ உதவி

தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை செட்டிமண்டபத்தில் வசித்துவரும் ரஸ்வி என்பரின் மனைவி -யின் இரண்டு சிருநீரகங்களும் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் மருத்துவ உதவிக்காக துபை JT நிர்வாகத்தை அணுகியதின் விளைவாக தஞ்சை வடக்கு மாவட்ட UAE சகோதரர்கள், CADD Computers கம்பெனி –யின் சகோதரர்கள் மற்றும் இன்னும் பல கொள்கை சகோதரர்கள் மூலமாக துபை JT நிர்வாகத்தின் உதவியுடன் இந்த உதவித்தொகை ரூபாய் 33,000/= ரஸ்வி அவர்களுக்கு 30.04.2008 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் நிர்வாகிகள் A.S.அலாவுதீன் (மாவட்ட தலைவர்), முஹம்மது சித்தீக் (மருத்துவ சேவை செயலாளர்) ஆகியோர் மூலம் இந்த பணம் வழங்கப்பட்டது.

About the author

This is the area where you will put in information about who you are, your experience blogging, and what your blog is about. You aren't limited, however, to just putting a biography. You can put whatever you please.